SUBHASHITHANI:636
Desika in his stotra 'Sri Vairagya Panchakam uses the word dhanam eleven times in an extraordinary poetic excellence.There are six slokas. Only the fifth sloka is taken for mention here.
This work cannot be reckoned as a stotram in the same sense in which the other works in this book are. But of course like every work of this great poet of God, it has a divine flavour. Total absence of desire for worldly wealth, and all-absorbing desire for the Lord — that is the vairaagya, freedom from attachment, that is held out as the ideal here. Sage Vidyaranya sent an invitation to Desika to come to Vijayanagaram and take up an assignment under the king. It is in answer to it that these verses were written and sent. Desika’s contempt for kingship (1), his contentment (2), self-respect (3) and feeling of richness engendered by the possession of undying wealth in the shape of the Lord (4 and 6) are amply evident from these slokas. Sloka 5 repeats the sound “dhana” eleven times.
In Sri VairAgya Panchakam, Swamy Desikan condemned the practice of praising human beings and stooping low to beg the wealthy for one's food and clothing.
शरीर पतनावधि प्रभुनिषेवणापादना-
दबिन्धनधनञ्जयप्रशमदं धनं दन्धनम् ।
धनञ्जयविवर्धनं धनमुदूढगोवर्धनं
सुसाधनमबाधनं सुमनसां समाराधनम् ॥ ५॥
Wealth got by serving the rich till ones body falls to the ground,
Is that wealth which will quell one’s hunger but is sorrow causing,
On the other hand that wealth which made Arjuna great,
That wealth which made it possible to lift Govardhana and that which fills ones,Mind with joy is the real good wealth,which one
should posses. Sri Krishna is the only imperishable wealth.
குலசேகர பெருமாள் தன்னுடைய வித்துவக்கோட்டு அம்மான் பாசுரத்தில் நிலையான செல்வத்தைப்பற்றி மிக அழகாக பாடியுள்ளார் நின்னையே தான் வேண்டி* நீள் செல்வம் வேண்டாதான்*தன்னையே தான் வேண்டும்* செல்வம்போல் மாயத்தால்*மின்னையே சேர் திகிரி* வித்துவக்கோட்டு அம்மானே*நின்னையே தான் வேண்டி* நிற்பன் அடியேனே.O Lord of Vittuvakkodu wielding the radiant discus! Just as the wealth renounced by me in my search for you keeps coming back to me, I keep returning to serve you alone.யாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ, அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப்பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. (அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும் பகவத் ஸங்கல்ப மஹிமையென்பது இங்கு அறியத்தக்கது). அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு. அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து. இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து - செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால், இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம். செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர். Tamil vedamSRI KRISHNAYA THUBHYAM NAMAH
No comments:
Post a Comment